புதிய மாணவத் தலைவர்கள் நியமனம்

 2024 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நியமனக்கடிதங்கள் வழங்கி அவர்களுக்கு சின்னம் அணிவிக்கும் நிகழ்வு 2024.06.07 ஆம் திகதி பாடசாலையின் கௌரவ அதிபர் அல்-ஹாஜ் H.U.M. சுஹைலூன் தலைமையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.














Post a Comment

0 Comments