பாடசாலையின் பெயர்ப்பலகை நடும் நிகழ்வு

நிக/அபுக்காகம முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 2007 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதிய பழைய மாணவர்களால் அன்பளிப்பு செய்யப்பட்ட பாடசாலையின் பெயர்ப்பலகை 2024.06.07 ஆம் திகதியன்று கனுகெடிய சந்தியில் நடப்பட்டது. 

இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு, பாடசாலையின் பழைய மாணவர் சங்கம், பள்ளிவாசல் நிர்வாக சபை மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.








Post a Comment

0 Comments