வடமேல் மாகாண சபை பாடசாலைகளில் இலங்கை ஆசிரியர் சேவையில் 3ஆம் வகுப்பின் 1(அ) தரத்தில் காணப்படும் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவுத் திகதி 2024.08.01


மேலதிக விபரங்களுக்கு Details