கரப்பந்தாட்டப் போட்டியில் முதலிடம்





நேற்று நடைபெற்ற கொடவெஹர கல்விக் கோட்ட பாடசாலைகளுக்கிடையிலான கரப்பந்தாட்டப் போட்டியில் எமது பாடசாலையின் 18 மற்றும் 20 வயதுட்பட்ட மாணவர் அணிகள் முதலிடத்தைப் பெற்று வலய மட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலையின் அதிபர், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் உட்பட அனைவருக்கும் நன்றிகள்.








Post a Comment

0 Comments