க.பொ.த உயர்தரத்திற்கு புதிய மாணவர் உள்வாங்கும் நிகழ்வு

2026 உயர்தரத்திற்கு புதிய மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு 2024.06.04 அன்று பாடசாலையின் அதிபர் அல்-ஹாஜ் H.U.M. சுஹைலூன் தலைமையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக நிகவெரடிய கல்வி வலயத்தின் தமிழ் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் U.L.A. மொஹிதீன் அவர்கள் கலந்து கொண்டார்.
ஜுமுஆ பள்ளிவாசல் பேஷ் இமாம் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் உட்பட அதன் உறுப்பினர்களும் விசேட அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
 






Post a Comment

0 Comments